top of page
Image by Thriday

கட்டுமான நிறுவன நிர்வாகிகளுக்கு. வணக்கம்.

 

தற்போது நிலவி வரும் மந்தநிலையில், வளர்ந்துவரும் இளைய சமுதாயத்தில் 50 லட்ச ரூபாய்க்குள் வீடு வாங்கும் வாங்கும் திறன் படைத்தவர்கள் கணிசமாக உள்ளனர்.

இவர்களை கண்டறியவும் உங்களிடம் உள்ள சொத்துக்கள் பற்றி தெரிவிக்க தேவையான  விற்பனை நடவடிக்கைகளை 

தனித்தனியாகவும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் செய்து கொடுக்க உள்ளோம்.

முதல் கட்டமாக 50 லட்ச ரூபாய்க்குள் 

உடனடியாக குடியேறும் நிலை மற்றும் விருப்பப்படி கட்டித்தர ஆர்வமுள்ள 

நிறுவனங்கள் தொடர்புகொள்ளுங்கள். 

சோசியல் மீடியா விளம்பரங்களை நாங்கள் கையாள்வது இல்லை.

தங்கள் அன்புள்ள,

சத்தியமூர்த்தி 

7904425324

Image by Georgia de Lotz
bottom of page