top of page

மனை மற்றும் வீடு வாங்குபவர்களுக்கான தகவல்களை அளிக்கும் இணையதளம்.

இன்றய சூழ்நிலையில் அனைவருக்கும்
வீடு என்பது முக்கியமானதாக உள்ளது.
இதில் தங்களது வருமானம் மற்றும் சேமிப்புக்கு தகுந்தவாறு வாங்க விருப்பமும் குறிப்பாக வீட்டு மனைகள் 5 லட்சம் முதலும்
20 லட்சம் முதல் வீடும் வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு
தமிழகம் முழுவதும் விற்பனைக்கு உள்ள காலி மனைகள் அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனி வீடுகள் பற்றிய விபரங்கள் புகைப்படங்களுடனும் மற்றும் கட்டுமான துறையில் உள்ள நிறுனங்களின் தகவல்கள் மின் இதழாக வெளிவருகிறது. மேலும் விபரங்களை தனித்தனியா கொடுத்துள்ளோம்.
தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் அன்புள்ள
சத்தியமூர்த்தி
7904425324
bottom of page